திரைப்பட புகைப்படகாரர் திரு RN.நாகராஜராவ் அவர்களிடம் 1988லிருந்து பணிபுரிந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக சென்னை, பெரம்பூரில் சொந்தமான டிஜிட்டல் ஸ்டுடியோவில்....
Thursday, 27 June 2013
கோழை..
Monday, 24 June 2013
Fools Cap?
ஃபுல்ஸ்கேப் பேப்பர் ... அடிக்கடி காதில் விழும் வார்த்தை. எப்படி அந்த வார்த்தை வந்தது? நாடகங்களில் பார்க்கலாம், காமெடியன் தலையில் பெரிய வெள்ளை குல்லா இருக்கும். ஒருமுறை ஷேக்ஷ்பியர் நாடகத்தின் போது தொப்பி கொண்டு போக மறந்தார்கள். அப்போது உதவிக்கு வந்தது முழு வெள்ளை தாளான '
ஃபுல்ஸ்கேப்' பேப்பர். காமெடியன் தலைக்கு போட்ட தொப்பி 'Fools Cap' (பூல்ஸ் கேப்) தான் நாளடைவில் ஃபுல்ஸ்கேப் ஆனது.
ஃபுல்ஸ்கேப்' பேப்பர். காமெடியன் தலைக்கு போட்ட தொப்பி 'Fools Cap' (பூல்ஸ் கேப்) தான் நாளடைவில் ஃபுல்ஸ்கேப் ஆனது.
Sunday, 23 June 2013
நண்பர்கள்...
Saturday, 22 June 2013
ஞானம்....எனக்கும் இருக்கும்போல...
நான் இணையதளத்தில் அவ்வளவாக மேய்வதில்லை. காரணம் அது இத்துப்போனவர்களின் அதாவது பொதுவில் விலை போகாதவர்கள் கூடாரம் என்ற நினைப்பு. சமீபத்தில் நிசப்தம் கண்ணில் பட்டது. அப்போதுதான் மணி யான மக்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இப்போது என் அலசல் எங்கோ எதற்கோ அலைகிறது. மணிகண்டனை தொடர்ந்து ஞானியும், மனுஷ்யபுத்ரனும் பலரும் தென்படுகிறார்கள். பார்ப்போம், படிப்போம், பயில்வோம் என்று என்று என் தேடல் தொடர்கிறது.
வழிகாட்டல் தேவை
தற்போதுதான் இணைந்துள்ளேன். அடிப்படை இயக்கம் தெரியமலே சுய முயற்சி. வலைப்பதிவை முறைப்படுத்த யாரேனும் பயிற்சி அளித்தால் வரவேற்கிறேன்..
Subscribe to:
Comments (Atom)



